2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

சியட் கிரிக்கெட் வீரராக சங்கா...

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 05 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சியட் நிறுவனத்தினால் நடத்தப்படும் கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்த கௌரவ விழா நிகழ்வு நேற்று இரவு வோடர்ஸ் எட்ஜ்ஜில் நடைபெற்றது. இதன்போது இவ்வருடத்துக்கான சியட் கிரிக்கெட் வீரராக குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டதுடன் அவருக்கான சியட் கிண்ணமும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அத்துடன் ஏனைய கிரிக்கெட் வீரர்களும் இவ்விழாவின் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Pix by :- Kushan Pathiraja


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .