A.P.Mathan / 2010 ஒக்டோபர் 06 , பி.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற, 'சேர் கார்பீல்ட் சொப்பர்' விருதினை முதன்முதலாக சச்சின் டெண்டுல்கர் வென்றுள்ளார். 'ஐசிசி' இன் விருதுவழங்கும் நிகழ்வு நேற்று புதன் கிழமை மாலை பங்களூரில் நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவிலேயே சச்சின் டெண்டுல்கருக்கு இந்த உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

11 minute ago
21 minute ago
5 hours ago
5 hours ago
nnassm Friday, 08 October 2010 03:13 AM
இவருக்கு இந்த விருது சரியானதே.கிரிகெட் உலகின் மன்னன் இவர்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
21 minute ago
5 hours ago
5 hours ago