2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

எங்கே செல்லும் இந்த பாதை...

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 22 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வியட்நாமில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தினால் வடக்கு – தெற்குக்கான கரையோர புகையிரதசேவை ஸ்தம்பிதமடைந்துள்ளது. வியட்நாமின் மத்திய மாநிலமான ஹா தின்ஹ் மாநிலத்தில் வூ ஹூவாங் பிரதேசத்தில், வடக்கு – தெற்குக்கான கரையோர புகையிரதம் ஒன்று, புகையிரத பாதை வெள்ளத்தில் அடிபட்டுச் சென்றதால் காத்திருப்பதை படங்களில் காணலாம். (AFP)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .