2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

ஓய்வு பெற்ற சோதனை...

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகரிலுள்ள அனைத்து சோதனைச் சாவடிகளும் இன்று முதல் அகற்றப்படும் என்று இராணுவம் அறிவித்துள்ள நிலையில் குறித்த சோதனைச் சாவடிகளில் கடமையிலிருக்கும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் வெறுமனே வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்பார்வை செய்து வருவதையும்  மேலும் சில சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டுள்ளதையும் படங்களில் காணலாம். Pix by :- Nishal Baduge, Samantha Perera


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--