2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

உறவுகளை தேடும் உணர்வலைகள்...

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வடக்கு கிழக்கிலிருந்து காணாமல் போனோரை நினைவு கூறும் 20ஆவது வருட நினைவு தினம் நேற்று புதன்கிழமை சீதுவையில் அமைந்துள்ள காணாமல் போனோருக்கான நினைவுத் தூபிக்கு அருகில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது, காணாமல் போயுள்ள இளைஞர் யுவதிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் கடந்துகொண்டு காணாமல் போனவர்களின் புகைப்படங்களுக்கு முன் மலர்களை வைத்து தங்களது கவலைகளை வெளிக்காட்டிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. Pix by :-Indraratna Balasuriya


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .