2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

கைதாக சில நிமிடங்களுக்கு முன்.....

Super User   / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க ருவான் விஜயவர்தன ஆகியோரை அனைத்துப் பல்கலைக்கழக மாணவ  ஒன்றியத்தினர் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் சந்தித்தனர்.

இச்சந்திப்பின் பின்னர் அனைத்துப் பல்கலைக்கழக மாணவ  ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரட்ன கைது செய்யப்பட்டார்.

உதுல் பிரேமரட்ன பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் தொலைபேசி அழைப்பொன்றுக்கு பதிலளித்துக்கொண்டிருப்பதை படத்தில் காணலாம். (Pix by Pradeep Pathirana) 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--