2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

முன்னேஸ்வரத்தில் தீபாவளி...

A.P.Mathan   / 2010 நவம்பர் 05 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்துக்கள் அனைவரும் இன்று தித்திக்கும் தீபாவளியினை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். வரலாற்று புகழ்மிக்க சிலாபம் - முன்னேஸ்வரம் ஆலயத்தில் இன்று காலை இடம்பெற்ற விசேட தீபாவளி பூஜையில் பக்தர்கள் ஈசனின் அருள்வேண்டி வழிபடுவதை படங்களில் காணலாம். Pix: Pradeep Pathirana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .