Menaka Mookandi / 2010 நவம்பர் 07 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
வெலிக்கடை சிறைச்சாலையில் இன்று காலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் உயரதிகாரிகள் பலரும் நேரில் சென்று சம்பவத்தை பார்வையிடுவதை படங்களில் காணலாம். Pix by :- Nishal Badhuge








21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025