2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

தொழிற்சங்க போராட்டம்...

Menaka Mookandi   / 2010 நவம்பர் 15 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய ரயில்வே சேவை தொழிற்சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று மருதானை, தொழில்நுட்பச் சந்தியில் இன்று நடைபெற்றது. மறுக்கப்பட்டுள்ள ரயில்வே ஊழியர்களின் உரிமைகளை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உறுதியளிக்கப்பட்ட 2,500 ரூபா சம்பள அதிகரிப்பை உடனடியாக வழங்க வேண்டும், புகையிரத இல்லங்களின் வாடகைப் பண அதிகரிப்பை நிறுத்துதல், நிலுவைச் சம்பளத்தினை உடனயொகச் செலுத்துதல், பதவி உயர்வுகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேயெ கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. Pix by:- Pradeep Dhilrukshana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .