2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

ஊருக்கு... நல்லது சொல்வேன்

Super User   / 2010 டிசெம்பர் 05 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


தினக்குரல் பிரதம ஆசிரியர் வி.தனபாலசிங்கம் எழுதிய ஆசிரியத் தலையங்கங்களின் தொகுப்பான 'ஊருக்கு... நல்லது சொல்வேன்' நூலின் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றபோது முன்னாள் நீதியரசர் சி.விக்னேஸ்வரனுக்கு புரவலர் ஹாசிம் உமர் நூலின் பிரதியைக் கையளிப்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் முதற் பிரதியைப் பெற்றுக்கொள்வதையும் இந்நிகழ்வில் பங்குபற்றிய அதிதிகள் பார்வையாளர்கள் ஒருபகுதியினரையும் படங்களில் காணலாம்.
 
இந்நிகழ்வில் பல கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து தமிழ் ஊடகங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் பங்குபற்றினர். (Pix By:Kithsri De Mel)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--