2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

கடற்படைக்கு ஜனாதிபதி வர்ணம்...

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 09 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை கடற்படையின் 60ஆவது ஆண்டு பூர்த்தி கொண்டாட்டம் இன்று காலி முகத்திடலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. இதன்போது வடக்கு, கிழக்கு தலைமை அதிகாரிகளுக்கான ஜனாதிபதி வர்ணம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டது.

நிகழ்வில் முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, சர்வதேச நாடுகள் கடற்படைத் தளபதிகள் மற்றும் கடற்படைகளின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம். Pix by :- Pradeep Pathirana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--