2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

உறவுகளை தேடித் தேடி...

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காணாமல்போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யக்கோரி  வலியுறுத்தும் ஆர்ப்பாட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில்  நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி காணாமல்போனோரை தேடியறியும் குழு ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில்  ஐ.தே.கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம், கடத்தப்பட்டும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளதை படத்தில் காணலாம். Pix by :- Pradeep Pathirana  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--