2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

ஐ.தே.கவின் செய்தியாளர் மாநாடுகள்

Super User   / 2010 டிசெம்பர் 13 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலும் சஜித் பிரேமதாஸ தலைமையிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரு செய்தியாளர் மாநாடுகள் இன்று கொழும்பில் நடைபெற்றன.  

ஐ.தே.க. தலைவர் ரணில் புதிய யாப்பை நிறைவேற்றியதன் மூலம் தனது கடமையை தான் செய்துள்ளதாகக் கூறினார. அதேவேளை சஜித் பிரேமதாஸ கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்படுவார் என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சத் மத்துமபண்டார கூறினார். (Pix by Pradeep Dilrukshana & Kithsiri De Mel)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .