2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தலை வணங்கும் தலைமை...

Super User   / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீ நாராயண குரு சங்கத்தின் இலங்கை கிளையின் ஏற்பாட்டில் பிரபஞ்ச சகோதரத்துவம் தொடர்பான சர்வதேச மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மாநாட்டு ஏற்பாட்டு குழு தலைவரும் ஜனாதிபதி செயலக தொடர்பாடல் பணிப்பாளருமான எம்.கே.ராகுலன் தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்த பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சர்வமத தலைவர்கள் உட்பட பலர் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.Pix By: Nisal Baduge


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .