2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

மக்கள் குறை தீர்க்க போராட்டம்...

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 22 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை கண்டித்து ஐக்கிய தேசிய கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியொன்று மருதானை புகையிரத நிலையத்துக்கு முன்னால் இடம்பெற்றது. கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம். Pix by :- Kushan Pathiraja


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--