2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

ஊடகவியலாளர் ஆர்ப்பாட்டத்தில்...

Super User   / 2011 ஜனவரி 08 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம். ரம்ஸான், அப்துல் அஸீஸ்)

ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் தாக்கப்பட்டமையை கண்டித்து அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று சனிக்கிழமை காலை கல்முனையில் மாநகர சபைக்கு முன்னால் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளன தலைவர் மீரா எஸ்.இஸ்ஸடீன் மற்றும் அம்பாறை ஊடகவியலாளர் அமைப்பின் தலைவர் திலக் அபேயகோன் ஆகியோரினால் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேராவிடம் மஹஜரொன்றை கையளிப்பதை படத்தில் காணலாம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--