2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

செந்தமிழுக்கான கௌரவம்...

Menaka Mookandi   / 2011 ஜனவரி 10 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011, கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கடந்த நான்கு தினங்களாக நடைபெற்று வந்த நிலையில் அதன் இறுதி நிகழ்வு நேற்று மாலை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டின் இறுதி நிகழ்வுகள் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்த நிலையில் மாநாட்டில் கலந்துகொண்ட கலைஞர்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள் ஆகியோரும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இதன்போதான காட்சிகளைப் படங்களில் காணலாம். Pix by :- Waruna Wanniarachchi


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X