2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

கை கொடுக்கும் நேரம்...

Menaka Mookandi   / 2011 ஜனவரி 12 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார், எம்.எம்.ஜெஸ்மின்)

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில் குறித்த மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மக்கள் இடம்பெயர்வதையும் மக்களை மீட்கும் பணிகளில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஈடுபட்டு வருவதையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--