Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜனவரி 14 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ள அனர்தத்தை பார்வையிடும் பொருட்டு மட்டக்களப்புக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் உள்நாட்டு வர்த்தக கூட்டுறவு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் விஜயம் செய்தனர்.
மட்டக்களப்புக்கு விஜயம் செய்த இவர்களை பிரதியமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளிதரன், பசீர் சேகுதாவூத், ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சுபைர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் வரவேற்று வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை காண்பித்தனர். படங்கள்:எம்.சுக்ரி
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
yarro oruvan Saturday, 15 January 2011 05:30 PM
இது ஒரு கண்துடைப்பு சுற்றுப்பயணம் ,முகத்தில் கவலையே இல்லை,கண்களில் கண்ணீர் இல்லை, ஆகையால் இது ஒரு உல்லாசப் பயணம் ,வாழ்க நம் நாடு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago