2026 மார்ச் 07, சனிக்கிழமை

மிக உயரமான சிவலிங்கம், பிள்ளையார் சிலைகள் பிரதிஷ்டை

Editorial   / 2026 மார்ச் 06 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் மிக உயரமான 6 அடி உயர சிவலிங்கம், இன்று (06) காலை புஸ்ஸல்லாவையில் மிக விமர்சையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்தியாவின் பிள்ளையார்பட்டியிலிருந்து கொண்டு வரப்பட்ட 16 அடி உயரமான பிரம்மாண்ட பிள்ளையார் சிலையும், அதனுடன் 6 சிவலிங்கங்களும்   புஸ்ஸல்லாவை, குபேரப்பட்டி ஸ்ரீ மகா கணபதி கற்பக விநாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இச்சிலைகள் இலங்கையில் அமையப்பெற்றுள்ள மிக உயரமான சிலைகளாகக் கருதப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .