Menaka Mookandi / 2011 ஜனவரி 14 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
கிழக்கிலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக கொழும்பின் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று கொழும்பை வந்தடைந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு, புறக்கோட்டை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதை படங்களில் காணலாம். Pix by :- Samantha Perera & Waruna Wanniarachchi
.jpg)
.jpg)
.jpg)

33 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
2 hours ago