Super User / 2011 ஜனவரி 15 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
வெள்ளத்தினால் பாதிப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்களை அமைச்சர் பஸில் ராஜபக்ஷ மற்றும் இந்திய தூதுவர் அசோக் கே. காந்த ஆகியோர் இன்று சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்திலும் பங்குபற்றினர்.
இதில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதியமைச்சர்களான வீ.முரளிதரன், ஹிஸ்புல்லா, பசீர் சேகுதாவூத், திலீப் விஜயசேகர, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். படங்கள்: எம்.சுக்ரி, கே.எஸ்.வதனகுமார்
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
19 minute ago
25 minute ago
26 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
26 minute ago
40 minute ago