2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

மக்கள் ஆதரவை நோக்கி...

Menaka Mookandi   / 2011 ஜனவரி 25 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டது. இதன்போது பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சரத் பொன்சேகா மன்றுக்கு அழைத்து வரப்படுவதையும் ஏனையோரையும் படங்களில் காணலாம். Pix By :- Samantha Perera


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .