2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சொத்துக்களின் விபரங்கள் கையளிப்பு

Kogilavani   / 2011 பெப்ரவரி 15 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜாதிக ஹெல உறுமய வேட்பாளர்கள் தமது சொத்துக்களின் விபரங்களை தேர்தல் அதிகாரிகளிடம் இன்று செவ்வாய்க்கிழமை கையளித்தனர். அக்கட்சியின் அங்கத்தவரான மேல் மாகாண சபை அமைச்சர் உதய கமன்பில்ல கட்சியின் வேட்பாளர்கள் சிலருடன் படங்களில் காணப்படுகிறார். Pix by : Kushan Pathiraja


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .