Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவகமுவ, அடுதொலகந்த பிரதேசத்தைப் பாதுகாப்பதற்கான சுற்றுச்சூழல் நிறுவனத்தின் அங்கத்தவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை முன்னால் இன்று காலை நடத்தப்பட்டது. குறித்த பிரதேசத்தில் பாரிய இயந்திரங்களைப் பயன்படுத்தி கல் உடைப்பதற்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த கல் உடைக்கும் நடவடிக்கையினால் வரலாற்று புகழ்மிக்க கொறதொட்ட ரஜமகா விகாரைக்கு பாரிய சேதம் ஏற்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிடுகின்றனர். Pix By :- Kithsiri De Mel
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
6 hours ago
8 hours ago