2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

புதிய பாதை...

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ்ப்பாணத்தில் இன்று காலை தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகத்தின் கிளை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, டலஸ் அழகபெரும, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, யாழ். மாநகரசபை தலைவர் யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

(Pix By: Wasantha Hemal)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--