Menaka Mookandi / 2011 பெப்ரவரி 25 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
சர்வதேச உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இலங்கையில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கான சர்வதேச அரங்குகள் தயாராகியுள்ளதுடன் அவற்றுக்கான பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கெத்தாரம பிரேமதாஸ சர்வதேச அரங்கில் நாளை நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு அரங்கைச் சுற்றி பொலிஸாரும் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளதை படங்களில் காணலாம். Pix By :- Kushan Pathiraja
.jpg)
.jpg)
.jpg)
5 minute ago
14 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
59 minute ago