2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

அம்பாறையில் பஸில்...

Super User   / 2011 பெப்ரவரி 26 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.அன்சார்)

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தை மீளக்கட்டியெழுப்புவது தொடர்பாக ஆராயும் உயர் மட்ட மாநாட்டில் கலந்துகொள்ள அம்பாறை சென்ற அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, மல்வத்தை விவசாய சங்கத்திற்கு நெல் அறுவடை இயந்திரமொன்றை அம்பாறை மாவட்ட செயலகத்தில் வைத்து கையளிப்பதை படத்தில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .