2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

மீண்டு வந்தோம்...

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 28 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிபியாவில் பணிபுரிந்த இலங்கையர்களில் சிலர் இன்று பாதுகாப்பாக நாடு திரும்பினர். லிபியாவில் கேணல் கடாபிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி எழுந்துள்ள நிலையில் பாரிய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் அங்கு பணிபுரிந்த இலங்கையர்களை பாதுகாப்பாக நாடுதிரும்புவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--