2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

குறி தவறியதில் வந்த வினை...

Super User   / 2011 மார்ச் 04 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மன்னார், நானாட்டான் பகுதியில் சட்டத்திற்கு புறம்பான வேட்டை கருவியான நாடி வெடியினால் ஏற்பட்ட கடுமையான காயத்துடன் படுத்திருந்த காட்டு யானை உடவளவ சிகிச்சை இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. வவுனியா வனவிலங்கு பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் குறித்த இடத்திற்கு விரைந்து தொடர்ந்து நான்கு நாட்களாக சிகிச்சை அளித்தனர். பின்னர் உடவளவ சிகிச்சை இல்லத்திற்கு மேலதிக சிகிச்சைகளுக்கான அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. Pix by :- Romesh Madusanka


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .