Menaka Mookandi / 2011 ஜூன் 17 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாண விவசாயத்துறை அமைச்சர் உதய கம்மன்பிலவின் 'கருணா சமாதி நிதியத்தினால்' ஏற்பாடு செய்யப்பட்ட 'ரணவிரு புன்யனுமோதனா 2011' நிகழ்வு, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று நுகேகொடையில் நடைபெற்றது. இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்ந நிகழ்வில் அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, சுசில் பிரேமஜயந்த ஆகியோருடன் முப்படைத் தளபதிகளும் கலந்து சிறப்பித்துள்ளதை படங்களில் காணலாம். Pix By :- Nisal Baduge



.jpg)




7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago