2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

புதிய ஒப்பந்தம்...

Menaka Mookandi   / 2011 ஜூன் 21 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் சார்க் கலாசார நிலையம் அமைப்பது தொடர்பிலான ஒப்பந்தத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் பாத்திமாத் தியனான் ஷஹீட் ஆகியோர் இன்று கைச்சாத்திட்டனர்.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதையும் அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் ஆகியோர் கலந்துகொண்டுள்ளதையும் படங்களில் காணலாம். Pix By :- Nisal Baduge


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .