2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

பங்களாதேஷ் மருந்து...

Suganthini Ratnam   / 2011 ஜூன் 22 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் மஹ்பூப் உஸ் சமான் சுமார் 8 மில்லியன் ரூபா பெறுமதியான ஆறு மெட்ரிக் தொன் மருந்து பொருட்களை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று புதன்கிழமை கையளித்தார். Pix By:Nisal Baduge  


  Comments - 0

 • suddi Thursday, 23 June 2011 04:54 AM

  தெற்காசியாவிலேயே மிகவும் வறுமைக்கும்,நோய்களுக்கும் உற்பட்டுள்ள நாடு பங்களாதேஷ். அதனிடம் இருந்து மருந்துகளை பெற்றிருக்கிறார்கள் என்றால்? இலவசமாகவா? அல்லது பணத்திற்கா?

  Reply : 0       0

  saf Thursday, 23 June 2011 05:49 AM

  நமது நாட்டின் நிலை எங்கே உள்ளது?

  Reply : 0       0

  Niyas Lanka Thursday, 23 June 2011 11:24 AM

  நமது நாட்டின் நிலையை பற்றி தெரியாவிட்டால் இணையத்தில் தேடி படியுங்கள். எத்தனையோ பிரபலமான இணையதளங்கள் உள்ளன அதில் ஒவ்வொரு நாட்டினது பொருளாதாரம்,சனத்தொகை,தனி நபர் வருமானம்,நோய் பாதிப்பு,பாதுகாப்பு,பயங்கரவாதம் என்று எத்தனையோ பல விடையங்களை புள்ளி விபரமாக குறிப்பிட்டிருப்பார்கள்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .