Super User / 2011 ஜூன் 24 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பெய்னின் பெலியறிக் தீவின் பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்றான புனித ஜோன் திருவிழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட குதிரைகளை பார்வையாளர்கள் சூழ்ந்திருப்பதை படங்களில் காணலாம். புராதன மதகுருக்கள், கைவினைக் கலைஞர்கள், விவசாயிகள் ஆகியோரை இக்குதிரையோட்டிகள் பிரதிநிதித்துவப்ப படுத்துகின்றனர். Pix by: REUTERS

13 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
43 minute ago