2025 ஜூலை 09, புதன்கிழமை

வழிகாட்டி...

Menaka Mookandi   / 2011 ஜூன் 24 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கந்தகெட்டிய - பதுலுஓயாவுக்கு இடையிலான தொங்கு பாலம் சேதமடைந்துள்ளதால் அவ்வழியூடான போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர். இதனால் குறித்த பாலத்தினூடாக பயணத்தை மேற்கொள்ளும் கந்தகெபூ உல்பத, அலி ஒழுவ, ஒருபெந்திவௌ மற்றும் ரத்மல்கெட்டிய ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாரிய போக்குவரத்து பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் சிலர் தற்காலிகமாகத் தயாரிக்கப்பட்ட மதகு ஒன்றில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் பயணிப்பதை படங்களில் காணலாம். Pix By :- Nayana Tennakoon


You May Also Like

  Comments - 0

  • vaasahan Friday, 24 June 2011 08:35 PM

    நாசமாய்ப்போன கண்கெட்ட நாடு ஐயா இது.

    Reply : 0       0

    nawas mohammed Friday, 24 June 2011 09:16 PM

    இவைகளை எல்லாம் விட்டு விட்டு மகிந்த அரசாங்கம் ஹம்பாந்தோட்டையில் விமான நிலையம், துறைமுகம் கட்டுகிறார்கள்.

    Reply : 0       0

    koneswaransaro Sunday, 26 June 2011 06:00 AM

    சரியாகச் சொன்னார் நவாஸ்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .