2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

ஜோ அபேவிக்கிரமவுக்கு அஞ்சலி

Super User   / 2011 செப்டெம்பர் 23 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காலஞ்சென்ற நடிகர் ஜோ அபேவிக்கிரமவின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இன்று அஞ்சலி செலுத்தினர். கொழும்பு கலாபவணத்தில் ஜோ அபேவிக்ரமவின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ளது. Pix By:Nisal Baduge & Indrarathna Balasuriya


 


  Comments - 0

  • red Sunday, 25 September 2011 12:42 AM

    ஆடி அடங்கும் வாழ்க்கையடா சிந்தித்து தெளிவு பெறுபவர் உண்டா ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .