2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

உரிமை வேண்டி பயணம்...

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 23 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை தாதியர் சேவை சட்டமூலத்துக்கு எதிரான வகையில் தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்படுவதாக வலியுறுத்தி அரச தாதி உத்தியோகஸ்தர் சங்கத்தினால் இன்று வெள்ளிக்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று செய்யப்பட்டது. மேற்படி சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வதற்காகச் செல்வதை படங்களில் காணலாம். Pix By :- Pradeep Dilrukshana


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .