Super User / 2011 செப்டெம்பர் 24 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

மஹிந்த சிந்தனையின் கீழ் வவுனியா மாவட்ட அரச ஊத்தியோகத்தர்களுக்கு ஜனசெவன வீட்டு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நடும் வைபம் இன்று சனிக்கிழமை வேப்பங்குளத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் விமல் வீரவன்ச, மற்றும் வவுனியா அரசாங்க அதிபர் பி.எம்.எம்.எஸ்.சார்லஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன்போது அமைச்சர் விமல் வீரவன்ச ஊத்தியோகத்தர்களுக்கான வீட்டு உறுதியை வழங்கிவைத்தார். (படங்கள்: கபில்)




3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago