2021 மே 12, புதன்கிழமை

மலரும் நினைவுகள்...

Super User   / 2011 செப்டெம்பர் 26 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் 52ஆவது சிரார்த்த தினம் இன்று திங்கட்கிழமை ஹொரகொல்லையிலுள்ள சமாதியில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க, பிரதமர் தி.மு.ஜயரட்ன, ஆளுநர்கள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பண்டாரநாயக்கா குடும்ப உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.  Pix By:Pradeep Dilrukshana


  Comments - 0

 • zamroodh Wednesday, 28 September 2011 04:10 AM

  நக்கீரன் அய்யா! முழுமையாக இலங்கை வரலாற்றை படித்த பிறகுதான் உறுதியாக எந்தக்கருத்தையும் வெளியிடனும்.

  Reply : 0       0

  nakkiran Wednesday, 28 September 2011 09:53 AM

  நான் அறிவேன் , நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே !
  பிழை என்று சொல்பவர்கள் , எது சரி என்பதை எழுதவேண்டும் .

  Reply : 0       0

  zeenet Monday, 26 September 2011 08:57 PM

  பழகிய நிமிடங்கள் குறைவாயினும் ........
  புரிந்து கொண்டால் - பிரிந்து கொண்ட போதும்.....
  நாம் உறவாடிய நிமிடங்கள் ..................
  நினைவலைகளாய் நம்மைத் தாலாட்டும்.........

  Reply : 0       0

  Farook Monday, 26 September 2011 10:08 PM

  zeenat
  உங்கள் கவிதை உறவின் நெளிவு சுளிவுகளை நன்றாக பிரதிபலிகின்றது. அரசியல் உறவுக்கும் நன்றாக பொருந்திக் கொள்கிறது.

  Reply : 0       0

  nakkiran Tuesday, 27 September 2011 04:49 AM

  இனப்பிரச்சினையில் இனவாதிகளால் முதல் பலியான S.W.R.D. பண்டார நாயக்கா.

  Reply : 0       0

  deen Tuesday, 27 September 2011 03:30 PM

  தம்பி நக்கிரனின் கருத்துக்கு முதல் வரலாற்றை பின்னோக்கிப் பாரும்.

  Reply : 0       0

  nakkiran Wednesday, 28 September 2011 12:57 AM

  இலங்கை சுதந்திரம் அடைந்தபின் முதல் பலியான அரசியல் தலைவர்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .