2021 மே 10, திங்கட்கிழமை

நாளைய தலைவர்கள் நாம்...

Kogilavani   / 2011 ஒக்டோபர் 01 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச சிறுவர் தினம் நாடாளாவிய ரீதியில் இன்று முதலாம் திகதி சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்  சிறுவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் முகமாக சிறுவர்களின் கலை நிகழ்வுகள்இ விளையாட்டுப் போட்டிகள்இ சிறுவர்களின் கைவண்ணத்தில் எழுந்த ஓவியக் கண்காட்சிகள் மற்றும் ஊர்வலங்கள் என்பன இடம்பெற்ற வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி புதிய காத்தான்குடியிலுள்ள சமுர்த்தி வலய அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை சிறுவர் சேமிப்பு மேம்பாட்டுத் திட்டமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
இந்த வைபவத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதி பணிப்பாளர் பி.குணரட்னம், சமுர்த்தி முகாமையாளர்களான இ.குணரட்னம், ஏ.எல்.சுல்மி உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.
 

கொழும்பு - பீரதீப் தில்ருக்ஷன

கல்முனை - எஸ்.எல்.அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான், ஏ.ஜே.எம்.ஹனீபாமட்டக்களப்பு - எம்.சுக்ரி, ஜிப்ரான்

வாழைச்சேனை - ஸரீபா, ஆர்.அனுருத்தன்,வவுணதீவு ,

புத்தளம் - எம்.என்.எம்.ஹிஜாஸ்

வவுனியா - கபில்


  Comments - 0

  • sb Sunday, 02 October 2011 04:13 AM

    சிறுவர் தினமென்று கொண்டாடினால் மட்டும் போதாது. அவர்களுக்கெதிராக நாளாந்தம் nadakkura பாலியல் சேஷ்டைகள் மற்றும் aniyaayangal நிறுத்தப்பட வேண்டும். sattaththai nilai நாட்ட வேண்டியவர்கள் மற்றும் சில அரச ஊழியர்களால் நடைபெறும் இவற்றை நிறுத்துவது அரசாங்கத்தின் கட்டாயக் கடமை என்பதை unara வேண்டும்..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X