Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 02 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், குடியரசுக் கட்சியின் வேட்பாளராகுவதற்கான பிரசாரங்களை டெக்சாஸ் மாநில ஆளுநர் ரிக்கி பெரி ஆரம்பித்துள்ளார். நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் அவர் பிரசாரங்களில் ஈடுபட்டிருப்பதை படங்களில் காணலாம். இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா போட்டியிடவுள்ளார். ( Pix by: REUTERS)
Sanoon Mohideen Monday, 03 October 2011 07:33 PM
சபாஷ் நல்ல போட்டி....
Reply : 0 0
sb Tuesday, 04 October 2011 03:17 AM
ரெண்டு பெரும் ஒண்டு தானய்யா. யாரு wanthaalum உருப்படியா ethuwume நடக்கப் போறதில்லையய்யா.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago