2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

பாரதவுக்கு அஞ்சலி....

Kogilavani   / 2011 ஒக்டோபர் 09 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொலன்னாவையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் பூதவுடல் கொலன்னாவையிலுள்ள அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. பெரும் எண்ணிக்கையிலானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். (Pix By:-pradeep Dilrukshana)


 

 


  Comments - 0

 • neethan Sunday, 09 October 2011 11:21 PM

  கோட்டைக்குள் படை வேட்டை.

  Reply : 0       0

  ஓட்டமாவடி ஜெமீல் Monday, 10 October 2011 01:13 AM

  எனினும், கோட்டைதான் சரிந்துவிட்டதே. இன்னும் சரிவுண்டு.

  Reply : 0       0

  Riswan Monday, 10 October 2011 04:16 AM

  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்பார்த்ததா அரச தரப்பு? ஒருத்தர் ஜஸ்ட்டு மிஸ்டு போல...

  Reply : 0       0

  kuru Monday, 10 October 2011 04:38 AM

  மிருகவதை தடுத்தவருக்கு---- மனிதவேட்டை பற்றி எதுவுமே சொல்லவில்லையே.....?
  இதுதான் மிருக தர்மமா?

  Reply : 0       0

  hameed Monday, 10 October 2011 01:20 PM

  மேர்வின் இதை தடுக்க ஒன்றும் செய்யவில்லையா?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--