2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

திமிங்கிலங்களை கண்டுகளிக்க...

Super User   / 2011 நவம்பர் 14 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

திமிங்கிலங்களை கண்டு களிப்பதற்கான படகுப் பயணத் திட்டத்தை இலங்கை கடற் படை கடந்த சனிக்கிழமை (12) தொடங்கியுள்ளது. காலியிலிருந்து ஆரம்பமாகும் இந்த பயணம் மிரிஸ்ஸ வரை இடம்பெறும். 2012 ஏப்ரல் மாதம் வரை ஒவ்வொரு புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை தினங்களில் நடைபெறும். ஏ - 543 கடற்படை கப்பலில் அழைத்து செல்லப்படும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் 100 அமெரிக்க டொலரும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளிடமிருந்து 3,500 ரூபாயும் அறவிடப்படும். இதேவேளை, 6 – 12 வயது வரையான சிறுவர்களுக்கு 2,000 ரூபா கட்டணமாக செலுத்த வேண்டும். Pix by Sajeewa Wijeweera and D.G. Sugathapala, Sumathipala Diyagahage


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X