2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

பிறந்த நாள் பரிசு...

Menaka Mookandi   / 2011 நவம்பர் 18 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 66ஆவது பிறந்த நாளான இன்று வெள்ளிக்கிழமை, நவம்பர் மாதம் 18ஆம் திகதி பிறந்த 1100 குழந்தைகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி தலைமை தாங்கி பரிசில்களை வழங்கி வைப்பதையும் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளதையும் படங்களில் காணலாம். Pix By :- Sudath Silva 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .