2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

பொன்சேகாவின் விடுதலைக்காக...

Super User   / 2011 நவம்பர் 22 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சோகவை விடுதலை செய்வதற்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இதில் அனோமா பொன்சேகா, மாதுலுவாவே சோபித தேரர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 


  Comments - 0

  • neethan Wednesday, 23 November 2011 05:59 AM

    நீங்கள் அனைவரும் சேர்ந்து என்னதான் குத்துகரணம் போட்டாலும், மகி ராசா மனமிரங்காத வரை முன்னாள் தளபதி வெளியே வருவது சிரமம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X