Menaka Mookandi / 2011 நவம்பர் 23 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் லிஸ்வின் போக்குவரத்து அட்டை நிறுவனம் ஆகியன இணைந்து பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துக்கான இலத்திரனியல் அட்டையொன்றை அறிமுகம் செய்துவைத்தன. 'சிசு செரிய' என்ற இந்த போக்குவரத்து அட்டையை அறிமுகப்படுத்திவைக்கும் நிகழ்வு கொழும்பு மியூசியஸ் கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்கா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம். Pix By :- Kushan Pathiraja
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
3 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago
meenavan Thursday, 24 November 2011 02:11 AM
முதல் படம் ரகசியம் சொல்வது போல தெரியவில்லை. அமைச்சரின் முகமும் இறுக்கமாக உள்ளது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago