Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 29 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக, நாடாளுமன்றத்தல் எதிர்க்கட்சித் தலைவருக்கு கேள்வி கேட்க அனுமதிக்கப்படவில்லை என குற்றம் சுமத்தி, ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று கழுத்துப்பட்டியை (டை) கழற்றிக்கொண்டு நாடாளுமன்றத்திலிலிருந்து வெளியேறினார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்பாக கேள்வி கேட்பற்கு தான் அனுமதிக்கப்படவில்லை என அவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் ரணில் தெரிவித்தார்.Pix by Samantha Perera
USM Tuesday, 29 November 2011 07:36 PM
இது சும்மா ரணிலின் பொழுதுபோக்கு..... இதெல்லாம் கண்டுகொள்ள வேண்டாம்....
Reply : 0 0
Ramesh Tuesday, 29 November 2011 07:39 PM
அட உண்மையிலேயே கவனத்தை ஈர்க்கும் போராட்டம். சபாஷ் ரணில்
Reply : 0 0
JABEER Tuesday, 29 November 2011 07:50 PM
எப்படியாவது பொன்சேகா மாத்தயாவ காப்பாத்த பாருங்கோ.
Reply : 0 0
neethan Tuesday, 29 November 2011 08:14 PM
சிறையில் உள்ள முன்னாள் தளபதி விடயமாக கேள்வி கேட்க எதிர்கட்சி தலைவருக்கு பாராளுமன்றில் அனுமதி இல்லை?
Reply : 0 0
waaqiff Tuesday, 29 November 2011 08:15 PM
ஜனாநாயகம் செத்து கொண்டு போகிறது !!!!!!!!!!!!!!
Reply : 0 0
aaa Tuesday, 29 November 2011 08:48 PM
நடிகர் திலகம்
Reply : 0 0
m.fareed Tuesday, 29 November 2011 10:26 PM
காலம் தாழ்த்தி ரணிலுக்கு ரோசம் பிறந்திருக்கு சபாஸ்.
Reply : 0 0
USM Wednesday, 30 November 2011 01:13 AM
Ranil இப்படி நடிச்சி தலைமைத்துவத காப்பாத்த பாக்கார் கவனம் மக்கள்...
Reply : 0 0
M.H.Bishrul Haafi Wednesday, 30 November 2011 06:00 PM
அவங்க எல்லோரும் ஒன்றுதாங்க.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
35 minute ago
6 hours ago