2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

அரசுக்கு எதிரான போராட்டம்...

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொறியியல் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டமொன்று இன்று முற்பகல் கொழும்பிலுள்ள அரச பொறியியல் கூட்டுத்தாபனக் கட்டிடத்துக்கு முன்னால் நடத்தப்பட்டது. ஊழியர்களை பலவந்தமாக ஓய்வுபெறச் செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கையினைக் கண்டித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் பாதாதைகளை ஏந்தியவாறு அமர்ந்திருப்பதை படங்களில் காணலாம். Pix By :- Pradeep Pathirana


  Comments - 0

  • pasha Thursday, 01 December 2011 08:50 PM

    இவர்களை வட கிழக்குக்கு அனுப்பி சாகுபடி செய்யாமல் கிடக்கும் நிலங்களை விவசாயம் செய்ய பாவிக்க வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .