2021 மார்ச் 04, வியாழக்கிழமை

தேசிய ரயில்வே தொழிற்சங்கத்தின் ஆண்டு நிறைவு...

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 10 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேசிய ரயில்வே தொழிற்சங்கத்தின் 17ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு சிறிகொத்தாவிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருடன் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கான நிகழ்வில் கலந்துகொண்டனர். படங்கள்:- குஷான் பத்திராஜா
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .