2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

அடையாளம் காண்பதற்காக...

Super User   / 2012 நவம்பர் 11 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


வெலிக்கடைச் சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலவரத்தினால் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் சட்ட மருத்துவ நச்சு ஆய்வியல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவர்களை அடையாளம் காண்பதற்காக உறவினர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தத்திருந்தனர். (படங்கள்:குஸான் பத்திராஜ)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .